அம்மா
ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் பாடல் வரிகளில் இருந்து
பட்டினியா கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா,
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி மறப்பா,
இளவட்டம் ஆன பின்னும் எண்ணை தேச்சு குளிக்க வைப்பா,
உச்சி முதல் பாதம் வரை உச்சு கொட்டி மகிழ்ந்திடுவா...
அம்மா
No comments:
Post a Comment